News February 25, 2026

ரஷ்ய பெண்களுடன் தொடர்பு… ஒப்புக்கொண்ட கேட்ஸ்

image

எப்ஸ்டீன் உடனான கடந்தகால தொடர்புக்காக கேட்ஸ் அறக்கட்டளை ஊழியர்களிடம் <<19055970>>பில் கேட்ஸ்<<>> மன்னிப்பு கேட்டுள்ளார். பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனை சந்தித்ததன் மூலம் தான் பெரிய தவறை செய்துவிட்டதாக தெரிவித்த அவர், ரஷ்ய பெண்களுடன் தனக்கு தொடர்பு இருந்ததையும் ஒப்புக்கொண்டார். ஆனால், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தனக்கு தொடர்பு இல்லை என்றும், சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!