News April 3, 2026
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா

ஹார்முஸ் நெருக்கடியைத் தொடர்ந்து இந்தியாவின் ரஷ்ய எண்ணைய் இறக்குமதி 90% அதிகமாகி உள்ளது. இருப்பினும், நாட்டின் மொத்த இறக்குமதி 15% குறைந்துள்ளது. கடந்த மாதம் LPG இறக்குமதி 40% சரிந்தது. இது இந்தியாவை எரிபொருளுக்கான மாற்றைத் தேட வழிவகுத்துள்ளது. அமெரிக்கா, ஓமனைத் தொடர்ந்து அங்கோலா, காபோன், கானா, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் இறக்குமதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.