News February 25, 2026
ரஷ்யா-உக்ரைன் போர்.. இந்தியாவின் முடிவு இதுதான்

ரஷ்யா-உக்ரைன் போர் 4 ஆண்டுகளாக நீடிக்கும் நிலையில், போர் நிறுத்தத்தை அறிவிக்கக்கோரி ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. தீர்மானத்திற்கு 107 நாடுகள் ஆதரவு அளித்த நிலையில், இந்தியா, USA, சீனா உள்ளிட்ட 51 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. முன்னதாக, இவ்விவகாரத்தில் அமைதியை மட்டுமே இந்தியா விரும்புவதாக தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.