News February 26, 2026
ரஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம் (PHOTOS)

உதய்ப்பூரில் மிக பிரமாண்டமாக விஜய் தேவரகொண்டா-ரஷ்மிகா காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமண போட்டோக்களை SM-ல் பகிர்ந்துள்ள விஜய் தேவரகொண்டா, இன்றைய தினம் எனது சிறந்த தோழியை மனைவியாக்கிக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார். விஜய் தேவரகொண்டா-ரஷ்மிகா ஜோடிக்கு ❤️❤️❤️ விடும் ரசிகர்கள், நீடுழி வாழ்க என வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.