News February 24, 2026
ரயில் சேவையில் மாற்றம் – பராமரிப்பு பணிகள் காரணம்

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, திருப்பதி–காட்பாடி வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்.27 முதல் ஏப்ரல் 13 வரை சில நாட்களில் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். மேலும் விழுப்புரம்–திருப்பதி இன்டர்சிட்டி ரயில்கள் காட்பாடி–திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படும்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!