News February 24, 2026

ரபேல் ஒப்பந்தம்.. அடம்பிடிக்கும் பிரான்ஸ்

image

114 ரபேல் போர் விமானங்களுக்கான பேச்சுவார்த்தையில், விமானங்களின் மூல குறியீடுகளை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள பிரான்ஸ் மறுத்துள்ளது. இந்த கட்டுப்பாடால் பிரான்சின் ஒப்புதல் இல்லாமல் இந்தியா, விமானத்தில் சில சென்சார்கள் மற்றும் ஆயுதங்களை ஒருங்கிணைக்கவோ அல்லது விமானத்தின் மென்பொருளை மேம்படுத்தவோ முடியாது. மூல குறியீடுகள் இல்லாமல், இந்தியா ரபேல் விமானங்களை சுதந்திரமாக கையாள முடியாது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!