News February 28, 2026
ரத்த தானம் செய்பவர்களுக்கு ALERT!

கோடையில் ரத்த தானம் செய்பவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ➤ரத்த தானம் செய்வதற்கு முன்னும் பின்னும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் ➤பழச்சாறுகள் & குளுக்கோஸ் பானங்களை குடிக்கலாம் ➤ரத்த தான மையத்திற்குச் செல்லும்போது, வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள குடை/தொப்பி அணியலாம் ➤ரத்த தானம் செய்த பிறகு, 20 நிமிடங்கள் ஓய்வெடுங்கள் ➤காய்கறிகள், நட்ஸ் வகைகளை சாப்பிடுங்கள். SHARE.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.