News April 4, 2026
ரத்த அழுத்தத்தை குறைக்கும் தும்பைக் கீரை

புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நார்ச்சத்துகளை கொண்ட தும்பைக் கீரையை பல நோய்களுக்கு தீர்வாக சித்தா டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர். இதை சாப்பிட்டால் *தசைகள் வலுவாக வளரும் *குடல் புண்கள் குணமாகும் *சளி, இருமல் குறையும் *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் *ரத்த அழுத்தம் குறையுமாம். அதுபோல தும்பை சாற்றை குளித்தால் உடலில் தோல் நோய்கள் குணமாகும் என கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.