News March 18, 2026
ரஜினியை திமுக நேரடியாக மிரட்டவில்லை: ஆதவ் அர்ஜுனா

ரஜினிக்கு திமுக கொடுத்த அரசியல் அழுத்தங்களையே மிரட்டல் என கூறியதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ரஜினி கட்சி தொடங்கியபோது அவருக்கு 18% வாக்குகள் இருப்பதாக தான் எடுத்த சர்வேயில் தெரியவந்ததால் திமுக பயந்ததாக கூறினார். அப்போது திமுக ரஜினி மீது அவதூறுகளை பரப்பி சூழ்ச்சி செய்ததையே மிரட்டினார்கள் என்று கூறியதாகவும், இதனால் ரஜினிக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.