News January 8, 2026
ரசிகர்களுக்கு ஷாக்.. WC-ல் இருந்து விலகுகிறாரா திலக்?

NZ T20I தொடரில் இருந்து திலக் வர்மா விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விஜய் ஹசாரே தொடரின் போது, கடும் வயிற்றுவலியால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அவர் 3 – 4 வாரங்களுக்கு ஓய்வு எடுப்பார் என கூறப்படுவதால், பிப். 7-ம் தேதி தொடங்கும் T20I WC-லும் சில போட்டிகளை அவர் தவறவிடலாம் என கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.