News April 12, 2026
யாருக்கும் தீங்கு நினைக்காதவர் விஜய்: நடிகை கவுசல்யா

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாக நடிகை கவுசல்யா கருத்து தெரிவித்துள்ளார். யாருக்கும் தீங்கு நினைக்காத ஒரு நபர் விஜய், படப்பிடிப்பில் இயக்குநர் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்டு நடிப்பார் என கூறினார். அன்று அவர் நடிகர், இன்று அரசியல்வாதி. ஆனாலும் அவரின் குணம் மாறவில்லை எனக் கூறிய கவுசல்யா, விஜய்யின் ரசிகர் பலத்தை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.