News January 23, 2026
மோடி வருகையால் தமிழகத்தில் சூரியன் மறைந்தது: நயினார்

PM மோடியின் இன்றைய தமிழக வருகை ஆட்சி மாற்றத்தை உறுதி செய்துவிட்டதாக நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் NDA பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை வரவேற்று பேசிய அவர், மோடி வருகையால் தமிழகத்தில் சூரியன் மறைந்துவிட்டது என திமுகவை மறைமுகமாக சாடினார். மேலும், ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் காத்திருப்பதாகவும் கூறினார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.