News February 23, 2026

மோடியை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்: இஸ்ரேல் PM

image

இந்தியா-இஸ்ரேல் உறவு 2 உலகத் தலைவர்களுக்கு இடையிலான ஒரு சக்திவாய்ந்த கூட்டணி என்று இஸ்ரேல் PM நெதன்யாகு நம்புகிறார். PM மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து தனது அமைச்சரவையில் பேசியதாக X-ல் பதிவிட்டுள்ள அவர், ஜெருசலேமில் மோடியை சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளின் கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு புதிய உயரங்களை எட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!