News February 23, 2026

மோடியின் தந்தை வந்தாலும் பயப்படமாட்டோம்: உதயநிதி

image

பத்து தோல்விகளை சந்தித்த EPS-யும், முழு தோல்வியின் அடையாளமான மோடியையும் இந்த தேர்தலில் விரட்டியடிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் நடந்த திமுக இளைஞரணி நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ED-க்கு பயப்படவில்லை. PM மோடிக்கு பயப்படவில்லை. PM மோடியின் தந்தை வந்தாலும் தாங்கள் பயப்பட மாட்டோம் என்றார். அத்துடன் ஸ்டாலின் 2-வது முறையாக CM ஆக வருவதற்கு கடுமையாக உழைப்போம் எனவும் பேசினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!