News April 6, 2026
மோசமான வார்த்தைகளால் எச்சரித்த டிரம்ப்

ஹார்முஸ் நீரிணையை வரும் செவ்வாய்க்கிழமைக்குள் திறக்க வேண்டும் என டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார். இது குறித்த பதிவில், அவர் ‘F*****’ & ‘b******s’ போன்ற கடுமையான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார். இந்த பதிவு உலகளவில் நெட்டிசன்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர தெரியாமல், அவர் பைத்தியம் போல பிதற்றுவதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.