News March 25, 2026

மொரப்பூர்: தேனீக்கள் கொட்டி வங்கி ஊழியர் பலி

image

மொரப்பூர் அருகே தாசரஹள்ளியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அரூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை வகுத்துப்பட்டி பகுதியில் கடன் வசூல் பணிக்காக சென்றிருந்தபோது, நாகேஷ் என்பவரது தோட்டத்தில் எதிர்பாராதவிதமாகத் தேனீக்கள் அவரை கொட்டின. இதில் பலத்த காயமடைந்த அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!