News April 4, 2026

மேலூர் வேட்பாளர் மர்மம்.. மாணிக்கம் தாகூர் காரணமா?

image

மேலூருக்கு மட்டும் காங்., வேட்பாளரை அறிவிக்காதது பேசுபொருளானது. இதன் பின்னணியில் மாணிக்கம் தாகூர் இருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. மேலூர் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த டி.ரவிச்சந்திரன், மாணிக்கம் தாகூரின் மாமனார் எனக் கூறப்படும் நிலையில், அந்த தொகுதியை மீண்டும் கேட்டு அவர் காய் நகர்த்தியதால், வேட்பாளர் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!