News April 5, 2026
மேட்டுப்பாளையத்தில் இளைஞர் தற்கொலை

மேட்டுப்பாளையம் காட்டூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் கார்த்திக்(37). இவர் பிளக்ஸ் பிரிண்டிங் ஆர்டர் எடுத்து செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாகவே திருமணமாகாத மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர் நெல்லித்துறை பாலத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.