News January 11, 2026
மெகா சாதனைக்கு ரெடியான ‘ரன் மெஷின்’..!

களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் ஒரு சாதனையை படைத்து வருகிறார் இந்தியாவின் ‘ரன் மெஷின்’ விராட் கோலி. அந்த வகையில், நாளை(ஜன.11) நியூசிலாந்துக்கு எதிரான முதல் ODI போட்டியில் அவர் 25 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்துவார். சச்சின்(34,357), சங்கக்காரா(28,016) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.