News March 31, 2026
முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்காத திராவிட கட்சிகள்

சிறுபான்மையினரை பாதுகாப்பதாக கூறும் திமுக, 4 இஸ்லாமியர்களுக்கு (பாளையங்கோட்டை-அப்துல் வஹாப், ராயபுரம்-சுபேர்கான், செஞ்சி-மஸ்தான், ஆவடி-நாசர்) மட்டுமே சீட் கொடுத்திருப்பது விவாதபொருளாக மாறியுள்ளது. அத்துடன், இம்முறை முஸ்லிம் கட்சிகளுக்கும் சீட்களை குறைத்துதான் திமுக கொடுத்திருக்கிறது. அதிமுகவிலும் 1 இஸ்லாமியருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.