News April 14, 2026
மும்பை அணிக்கு வந்த புதிய சிக்கல்!

RCB அணிக்கு எதிரான போட்டியின்போது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டதால் MI-ன் ரோஹித் சர்மா வெளியேறினார். இதனால், ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அவர் தற்போது காயத்திற்காக சிகிச்சையில் இருப்பதாகவும், ஸ்கேன் முடிவுகளை பொறுத்தே அவர் விளையாடுவது உறுதி செய்யப்படும் என்றும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.