News April 13, 2026

மும்பையின் தொடர் தோல்விக்கு காரணம் என்ன?

image

14 ஆண்டுகள் கழித்து மும்பை IPL தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் அதன்பின் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது. வலுவான பேட்டிங் இருந்தும், ஒரு அணியாக இணைந்து விளையாடாததே பெரிய ஸ்கோரை குவிக்க முடியாததற்கு காரணம். பும்ரா ரன்களை கட்டுப்படுத்தினாலும் விக்கெட் வீழ்த்துவது இல்லை. போல்ட், பாண்ட்யா ஆகியோர் ரன்களை வாரி கொடுத்து விக்கெட்களை வீழ்த்த தவறுவதும் பின்னடைவாக உள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!