News February 22, 2026
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. பரபரப்பு தகவல்

நேற்று முன்தினம் CM ஸ்டாலினை, OPS இருமுறை சந்தித்து பேசிய விவகாரம் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலினை சந்தித்த அவர், திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும், தன்னுடன் சேர்ந்து தனது ஆதரவாளர்கள் சிலருக்கு சீட்டு கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு, திமுக தலைமை அவரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தியதால் ஆதரவு குறித்த அறிவிப்பை வெளியிடாமல் திரும்பினாராம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.