News February 21, 2026
முதலிடத்தில் சேகர் பாபு, 2-வது இடத்தில் கே.என்.நேரு

சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இக்கூட்டத்தொடரில் ஒருபுறம் திமுக, அதிமுக இடையே காரசார விவாதங்கள் நடந்தாலும், மறுபுறம் ஆளுங்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதிலளித்தனர். இதில், 76 கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் சேகர் பாபு முதலிடத்தையும், 73 கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.