News February 27, 2026

மீன்வளத் துறையின் பழைய வாகனம் ஏலம்

image

பரங்கிப்பேட்டை, மீன்வளத்துறை அலுவலகத்தில் கழித்தொதுக்கப்பட்ட ஈப்பு வாகனம் 16.03.2026 அன்று காலை 11.00 மணியளவில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதால் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் கூடுதல் விவரங்களை மீன்வளத்துறை அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!