News April 12, 2026
மீனவர்களுக்கு ₹20,000.. வாக்குறுதியை அறிவித்த விஜய்

கன்னியாகுமரியில் மீனவர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார். *மீன்பிடி தடைக்கால உரிமை தொகை ₹20,000 ஆக வழங்கப்படும் *சிறைபிடிக்கப்பட்ட படகை மீட்கும் வரை படகு உரிமையாளருக்கு ₹5 லட்சம் இடைக்கால நிவாரணமாக தரப்படும் *குடிசைகளில் வசிக்கும் மீனவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் *மாதாந்தர மானிய டீசல் அளவை ₹3,500 லிட்டராக உயர்த்துவதுடன், ஒரு லிட்டருக்கு மானியமாக ₹15 தரப்படும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.