News March 27, 2026

மீண்டும் லாக் டவுனா?.. சற்றுமுன் வெளியான அப்டேட்

image

எரிபொருள் தட்டுப்பாட்டால் மீண்டும் லாக் டவுன் அமலாகுமா என அச்சம் எழுந்தது. ஆனால், அப்படி எந்த திட்டமும் இல்லை என <<19488694>>மத்திய அரசு<<>> காலையில் விளக்கம் அளித்தது. இதனிடையே, மாநில முதல்வர்களுடன் மாலையில் PM மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், பங்கேற்ற மத்திய அமைச்சர் ஹர்தீங் சிங் புரி, லாக் டவுன் குறித்து பரவும் செய்திகள் வதந்தியே என மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!