News January 4, 2026

மீண்டும் நார்மல் போனுக்கு மாறினால் எப்படி இருக்கும்?

image

எந்த நேரமும் கையில் போனுடனே வாழ்கிறோம். தூங்கும்போது கூட பக்கத்திலேயே இருக்கிறது. 3-வது கையாகவே மாறிவிட்ட இந்த ஆண்ட்ராய்டு போன் இனி யூஸ் பண்ண கூடாது, மீண்டும் பழையபடி சாதாரண மொபைல் தான் அனைவரும் உபயோகிக்கணும் என்ற நிலைமை உருவானால் என்ன செய்வீர்கள்? அது எப்படி நடக்கும் என லாஜிக் கேள்வியெல்லாம் கேட்க கூடாது. ஒருமுறை யோசித்து பாருங்க. தோன்றுவதை கமெண்ட்டில் பதிவிடவும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!