News March 9, 2026

மீண்டும் த்ரிஷா டிரெண்டிங்

image

விஜய் – த்ரிஷா ஒன்றாக திருமண நிகழ்வில் பங்கேற்றது அரசியலில் மட்டுமல்ல, திரைத்துறையிலும் மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இதன் உச்சமாக நேற்று நடிகர் பார்த்திபனின் பேச்சும் அமைந்தது. இதனையடுத்து, SM-ல் த்ரிஷாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால், #T20WorldCup2026final என்ற ஹேஷ்டேக்-க்கு இணையாக #Trisha என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!