News April 20, 2026
மீண்டும் இந்தியா வரும் புடின்

ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் இந்தியா வரவுள்ளார். கடந்த டிசம்பரில் தான் இருதரப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க அவர் வந்திருந்தார். இந்நிலையில், வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க அவர் வருவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. போர்ச்சூழலில் பிரிக்ஸ் அமைப்பின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதால் புடினின் வருகை மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. செப்.12, 13 தேதிகளில் உச்சிமாநாடு நடைபெறும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.