News March 24, 2026
மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை ஆட்சியர் ஆய்வு

இன்று (மார்ச்.24) இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் (ஏப்.23) நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மையம் குடோனிலிருந்து மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை (BU) மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் ஜெ. யு. சந்திரகலா ஆய்வு செய்தார். உடன் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.