News March 29, 2026

மின்சார வாகனம்.. மத்திய அரசின் நற்செய்தி

image

மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு வழங்கப்படும் மானியத்தை இம்மாதத்துடன் நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், தற்போது மின்சார டூவீலருக்கான மானியம் இந்தாண்டு ஜூலை 31 வரையும், மின்சார ரிக்‌ஷாவுக்கான மானியம் 2028 மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு மின்சார டூவீலருக்கு குறைந்தபட்சமாக ₹5,000 முதல் அதிகபட்சமாக ₹10,000 வரை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!