News February 23, 2026
மிகவும் தேடப்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர், கிஷ்த்வாரில் இன்று நடந்த மோதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். இதில், கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 20 முறை பிடிபடாமல் தப்பித்து, தேடப்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது தளபதி சைஃபுல்லாவும் சுட்டுக் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து கிடைத்த உளவுத்துறை தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் அதிரடியில் நடவடிக்கை ஈடுபட்டனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.