News February 28, 2026

மிகவும் அரிதானது.. ஒரு மாம்பழத்தின் விலை ₹1,500!

image

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் விளையும் ‘கோஹிதூர்’ என்ற வகை மாம்பழம் மிகவும் அரிதானதாக கருதப்படுகிறது. மிகவும் மென்மையான, குறைந்த நார் கொண்ட இந்த மாம்பழம் இயற்கையாக குங்குமப்பூ வாசனையும் கொண்டதாம். பருத்தியில் சுற்றி ஏற்றுமதி செய்யப்படும் இந்த மாம்பழம் ஒன்றின் விலை ₹1,500. சில நேரங்களில் அதன் விலை ₹2,600 வரை செல்லும் எனவும் கூறுகின்றனர். இந்த மாம்பழத்தை யாராவது சாப்பிட்டிருக்கீங்களா?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!