News February 28, 2026

மாவட்ட நிர்வாகத்திற்குத் விவசாயிகள் சங்கம் கண்டனம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற வேண்டிய மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், முறையாக நடத்தப்படாததைக் கண்டித்து விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். புதிய ஆட்சியர் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், கீழ்மட்ட அலுவலர்களைக் கொண்டு கூட்டம் நடத்தியது விவசாயிகளை அலட்சியப்படுத்தும் செயலாகும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!