News March 31, 2026
மாவட்ட காவல் துறை சார்பில் எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில், தற்போது கோடைக்காலம் என்பதாலும், சிறுவர்கள் நீர் நிலைகளை நாடி செல்லும் அபாயம் உள்ளதாலும், பிள்ளைகளை ஏரி, குளம் மற்றும் நீர் நிரம்பிய பகுதிகளுக்கு செல்ல பெற்றோர் அனுமதிக்க வேண்டாம் என பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.