News February 7, 2026
மாவட்ட காவல் உட்கோட்டங்களில் ரோந்து பணி அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில், உட்கோட்ட இரவு நேர ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி ஊரக உட்கோட்டத்தில் அருண்குமார், நாங்குநேரி உட்கோட்டத்தில் சிவஹரன், வள்ளியூர் உட்கோட்டத்தில் மயிலேறும் பெருமாள், சேரன்மகாதேவி உட்கோட்டத்தில் ரெகுராஜன், அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் கலா ஆகிய, காவல் ஆய்வாளர்கள், இரவுநேர ரோந்து பணிகளில் ஈடுபடுவர் என்று அறிவிப்பு.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.