News March 15, 2026
மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை உடனே சரிபார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்காக voters.eci.gov.in இணையதளத்தில் சென்று பெயர், தொகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு எளிதாக தேடலாம். வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அனைவரும் தங்களது பெயரை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.