News February 20, 2026

மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான நான்காவது காலாண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்திற்கான 2026 -2027 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் முன்னிலையில் இன்று (பிப்.19) வெளியீட்டார்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!