News February 11, 2026
மார்ச் 5-க்குள் பழனி தனி மாவட்டமாகுமா?

பழனியைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.அப்போது பேசிய அவர், “திருப்பதியைப் போன்ற பெருமைமிக்க பழனி தற்போது குப்பை நகரமாக மாறியுள்ளது.நாளொன்றுக்கு 40,000 பக்தர்கள் வரும் பழனியை, மார்ச் 5-ஆம் தேதிக்குள் தமிழக அரசு தனி மாவட்டமாக அறிவிக்கும் , இல்லையென்றால் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியை கூட திமுக இழந்துவிடும்” என்றார்.
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.