News March 29, 2026
மார்ச் 29: வரலாற்றில் இன்று

*1857–மங்கள் பாண்டே கொடுங்கோல் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக கிளிர்ச்சியை தொடங்கினார் *1885–எழுத்தாளர் பா.தாவூத் ஷா பிறந்தநாள் *1965–கவிஞர் தமிழ்ஒளி நினைவு நாள் *1971–தமிழறிஞர் பாலூர் து.கண்ணப்பர் நினைவு நாள் *1974-நாசாவின் Mariner 10 விண்கலம் புதன் கோளை நெருங்கியது *2000–நடிகை சி.கே.சரஸ்வதி நினைவு நாள் *2007–இசை விமர்சகர் சுப்புடு நினைவு நாள் *2007–கணித மேதை சீனிவாச வரதனுக்கு நோபல் பரிசு அறிவிப்பு
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.