News March 8, 2026
மார்ச் 28-ல் IPL தொடக்கம்

2026 IPL சீசன் வரும் 28-ம் தேதி தொடங்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி முடிவாகாததால் IPL தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால், தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போனதால், IPL தொடக்க தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்தல் தேதிக்கு ஏற்றவாறு போட்டி அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.