News March 25, 2026
மாயவரம்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

பொதுமக்கள் ATM -யில் பணம் எடுக்க செல்லும்போது முன்பின் தெரியாத நபர்கள் முன்பு பணம் எடுப்பது, ATM கார்டை அவர்களிடம் கொடுத்து பணம் எடுக்க சொல்வது வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், உங்கள் ATM பின் நம்பரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால், காவல்துறைடம் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.