News April 12, 2026
மாயவரம்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஏப்.15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஏப்.15ஆம் தேதி முதல் ஜூன்.14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது எனவும், மேலும் ஆழ்கடலுக்கு மீன்ப்பிடிக்க சென்ற மீனவர்கள் ஏப்.14ஆம் தேதிக்குள் கரைத் திரும்ப வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.