News March 29, 2026

மாயவரம்: தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு

image

மயிலாடுதுறை 35-வது வார்டு பட்டமங்கலம் புது வெள்ளாந்த தெருவில் வசிக்கும் மக்கள் சாலை வசதி ஏற்படுத்தி தராததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பதாகை வைத்துள்ளனர். இந்நிலையில் அங்கு வீடுகள் அங்கீகரிக்கப்படாத லேஅவுட்டில் உள்ளது. அச்சாலை இதுவரை நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும் சாலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!