News March 24, 2026
மாயவரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் முகமது பல்லோரா(59) .இவர், 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையெடுத்து, பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.