News March 29, 2026
மாயவரம்: சாலை பணிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்காக கையகப்படுத்தப்பட்ட ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்தவர்களுக்கு பணம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பணிகளை தடுத்து போராட்டம் நடத்தினர்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.