News March 24, 2026

மாயவரம்: கணவன் கண் முன்னே மனைவி தலை நசுங்கி பலி

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியை சேர்வர் பாண்டியன். இவர் தனது மனைவி கனவள்ளியுடன் நேற்று மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அரசு பேருந்து பைக் மீது மோது விபத்து எற்பட்டது. இதில் நிலைத்தடுமாறி விழுந்ததில், கனவள்ளி தலை நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!