News March 22, 2026
மாயவரம்: ஆன்லைனில் ரூ.13 லட்சம் மோசடி – இளைஞர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் துபாயில் டிரைவராக பணிபுரிகிறார். இவரிடம் சமூக வலைதளம் மூலம் பழகிய நபர், ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்துள்ளார். புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த கவியரசன்(24) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.6,86,433 பறிமுதல் செய்தனர்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.