News April 13, 2026
மாயவரத்திற்கு ஸ்டாலின் என்ன செய்தார்? EPS கேள்வி

மயிலாடுதுறை, செம்பனார்கோவிலில் EPS நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “ஸ்டாலின் நம்மை பற்றி அவதூறு பேசுகிறார். நிறைய மறந்துவிடுகிறார். கடலூர் கூட்டத்தில் பேசும்போது ஸ்டாலினுக்கு சின்னம் மறந்துவிட்டது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிறது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறாரா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும் மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவித்தது நான் தான் என்றார்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.